
மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தற்போது மதுரையில் பணியில் உள்ளிருப்பு உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நம் அஞ்சல் மூன்று சங்கத்தின் போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
தோழமையுடன்....
COM.A.RAMESH,
DIVISIONAL SECRETARY,
KARAIKUDI DIVISION,
KARAIKUDI-630001.
உண்மை ஊழியனை..உண்ணாவிரதப் போராட்டத்திற்கு...தூண்டும் ஆதிக்கவர்க்கத்தை சேர்ந்தவர்களுக்குகடைசி காலத்தில..சோறு கிடைத்தாலும்.. சாப்பிட கொடுத்துவைக்காது...இது எழுதப்பட்ட விதி
ReplyDeleteஉண்மை ஊழியனை..உண்ணாவிரதப் போராட்டத்திற்கு...தூண்டும் ஆதிக்கவர்க்கத்தை சேர்ந்தவர்களுக்குகடைசி காலத்தில..சோறு கிடைத்தாலும்.. சாப்பிட கொடுத்துவைக்காது...இது எழுதப்பட்ட விதி
ReplyDelete